tag:blogger.com,1999:blog-904599446316539224.post2446689651500477220..comments2022-10-10T11:38:13.425+05:30Comments on எம்.டி.முத்துக்குமாரசாமி: ஜெயமோகனுக்கு சில உடனடி எதிர்வினைகள்mdmuthukumaraswamyhttp://www.blogger.com/profile/16003041448552727192noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-904599446316539224.post-25822293729920101152011-10-23T00:06:40.476+05:302011-10-23T00:06:40.476+05:30//ஆனால் அவை உங்களை பின்னைநவீன விமர்சகராக காட்டவில்...//ஆனால் அவை உங்களை பின்னைநவீன விமர்சகராக காட்டவில்லை , குறைந்தது ஒரு மழித்தல் வேண்டா போஸாவது தேவை//

கே.வி.அரங்கசாமி, காஞ்சனை சீனிவாசன் எடுத்த நகுலன் புகைப்படங்களை, நகுலனை ‘ஒரு மிஸ்டிக் பிம்பமாகக்’ காண்பிக்க உதவும் புகைப்படங்கள் என்று ஜெ.மோ குறிப்பிட்டிருக்கிறார். நாலு நாளோ நாலு மாதமோ கழித்து, தளவாய் சுந்தரத்தின் எழுத்தாளர் புகைப்படத் தொகுப்பை (பாராட்டத்தக்க முயற்சி) அறிமுகப்படுத்தி எழுதுகிறார் - எழுத்தாளன்னா ஹெட் ஷாட் தானே வேணும் நமக்கு; மூளை இருக்கிற முகம் தானே முக்கியம். இப்போது ஜெ.மோவின் நண்பர்கள் மற்றும் வாசகர்கள் எடுத்துள்ள கலர் கலரான ஜெ.மோ போட்டாக்கள் தவிர்த்து, தனது 85 வயதில் இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெறும்போது ஸ்டாக்ஹோமிலிருந்து வரும் ஒரு ஓஞ்சனை போணிவாசன் ஜெயமோகனை அதேமாதிரி ‘இந்திய மரபைப் பிரதிபலிக்கும் ஒரு ஆன்மாவாக’ புகைப்படம் எடுத்தால், ஜெ.மோ பாணியில் நீங்களும் அதன் ‘அசல் பெறுமதியைச்’ சுட்டிக்காட்டிப் பேசுவீர்கள் என்று நம்புகிறேன்.

ஜெ.மோ தவிர பிறரையும் படியுங்கள் - இல்லையென்றால் மாட்டைப்பற்றிக் கேட்டால் கம்பத்தைப்பற்றிப் பேசும் கலை உங்களுக்கு தாறுமாறாகக் கைகூடி வந்து தொல்லை கொடுக்கப்போகிறது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-904599446316539224.post-90570070886069232662011-10-22T16:59:17.166+05:302011-10-22T16:59:17.166+05:30உண்மையில் இந்த விவாதம் பயனுள்ளதாக உள்ளது.அர்த்தமற்...உண்மையில் இந்த விவாதம் பயனுள்ளதாக உள்ளது.அர்த்தமற்ற தனிப்பட்ட தாக்குதல்,சர்ச்சைகளுக்கு மத்தியில் செறிவான விவாதம் நடைபெறுவது தமிழ் இலக்கியத்துக்கு நல்லதுramanujamhttps://www.blogger.com/profile/14834474839025757499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-904599446316539224.post-81178116864766190242011-10-22T16:39:46.394+05:302011-10-22T16:39:46.394+05:30இந்த விவாதத்தை பூஸ்ட், ஹார்லிக்ஸ் ,த்ரீரோசஸ் கம்பன...இந்த விவாதத்தை பூஸ்ட், ஹார்லிக்ஸ் ,த்ரீரோசஸ் கம்பனிகள் யாராவது ஸ்பான்சர் செய்தால் நன்றாய் இருக்கும்.முடியலை!!ramanujamhttps://www.blogger.com/profile/14834474839025757499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-904599446316539224.post-72628010876916866792011-10-22T10:07:50.629+05:302011-10-22T10:07:50.629+05:30அன்புள்ள அரங்கசாமி; ஜெயமோகன்தான் எழுதியிருக்கிறார்...அன்புள்ள அரங்கசாமி; ஜெயமோகன்தான் எழுதியிருக்கிறார் நீங்கள் அவருக்கு ஜீன்ஸ் வாங்கித் தந்ததாக. அவர் அஜிதன் வாங்கித்தந்ததையும் எழுதட்டும். அவர் குடும்ப உறவு, குரு சிஷ்ய உறவு என்று எழுதியுள்ளதை விமர்சித்து குடிமியைப் பிடித்து கும்மு கும்மென்று கும்மிவிடலாம். இப்போதைக்கு துப்புக்கு நன்றி.mdmuthukumaraswamyhttps://www.blogger.com/profile/16003041448552727192noreply@blogger.comtag:blogger.com,1999:blog-904599446316539224.post-51572108393914869622011-10-22T09:48:38.523+05:302011-10-22T09:48:38.523+05:30அன்புள்ள எம்.டி.எம் அவர்களே,
தங்கள் பெயரை எம்.டி.எ...அன்புள்ள எம்.டி.எம் அவர்களே,
தங்கள் பெயரை எம்.டி.எம் முத்துக்குமாரசுவாமி என தமிழில் கூகுளில் தமிழ் மொழியில் "படங்கள்" தெரிவு செய்து கிடைத்த புகைப்படங்களை ஜெயமோகன் அவரது தளத்தில் பதிவு செய்துள்ளார்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-904599446316539224.post-6209945799347343182011-10-22T09:30:02.737+05:302011-10-22T09:30:02.737+05:30அன்புள்ள எம்டிஎம்
நீங்க அப்டேட்டா இல்லை , இப்போ...அன்புள்ள எம்டிஎம்

நீங்க அப்டேட்டா இல்லை , இப்போது அவர் அணிவதெல்லாம் பெங்களூரில் படிக்கும் அஜிதன் தனக்காக வாங்குவதை (துவைக்க, தோய்க்க தேவையிருக்காத )

ஆனாலும் ஜெயமோகன் நல்ல ரசனைவிமர்சகர் என நீங்கள் ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும் , உங்கள் நல்ல நல்ல படங்களாக போடுகிறாரே ? ( ஆனால் அவை உங்களை பின்னைநவீன விமர்சகராக காட்டவில்லை , குறைந்தது ஒரு மழித்தல் வேண்டா போஸாவது தேவை )

:)))Arangahttps://www.blogger.com/profile/01961685741554537814noreply@blogger.com