tag:blogger.com,1999:blog-904599446316539224.post3848787723403289783..comments2022-10-10T11:38:13.425+05:30Comments on எம்.டி.முத்துக்குமாரசாமி: ஸ்டீவ் ஜாப்ஸ்mdmuthukumaraswamyhttp://www.blogger.com/profile/16003041448552727192noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-904599446316539224.post-50967487954676802522011-10-11T01:56:27.032+05:302011-10-11T01:56:27.032+05:30@சரவணன் - // இலவசமாக நிறுவிப் பயன்படுத்தவோ, அல்லது...@சரவணன் - // இலவசமாக நிறுவிப் பயன்படுத்தவோ, அல்லது நீங்களே மாற்றியமைத்துக்கொள்ளவோ முடியாது \\

அப்படி இல்லையாம். APPLE PUBLIC SOURCE LICENSEல் இப்படி போட்டிருக்கிறார்கள்.

2.1 Unmodified Code. You may use, reproduce, display, perform, internally distribute within Your organization, and Externally Deploy verbatim, unmodified copies of the Original Code.....

2.2 Modified Code. You may modify Covered Code and use, reproduce, display, perform, internally distribute within Your organization, and Externally Deploy Your Modifications and Covered Code, for commercial or non-commercial purposes......

முழுவதும் படித்துப் பார்த்தால் அப்பாச்சி போன்ற ஓப்பன் சோர்ஸ் திட்டம் போலத்தான் தெரிகிறது.Sridhar Narayananhttps://www.blogger.com/profile/08217095159616404649noreply@blogger.comtag:blogger.com,1999:blog-904599446316539224.post-59464899018479222222011-10-07T19:13:41.757+05:302011-10-07T19:13:41.757+05:30எம்.டி.எம். சுட்டிக்கு நன்றி.
///Major components...எம்.டி.எம். சுட்டிக்கு நன்றி.

///Major components of Mac OS X, including the UNIX core, are made available under Apple’s Open Source license  allowing developers and students to view source code, learn from it and submit suggestions and modifications ///

இதன் பொருள் என்ன? சோர்ஸ் கோடு தருகிறேன், ஏதாச்சும் பிழை இருந்தால் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக் கொள்கிறோம் என்கிறார்கள். ஆனால் உபுண்டு போல ஆப்பிளிடம் வாங்காத பிற கணினிகளில் OS X ஐ இலவசமாக நிறுவிப் பயன்படுத்தவோ, அல்லது நீங்களே மாற்றியமைத்துக்கொள்ளவோ முடியாது. நீங்கள் இம்ப்ரூவ்மென்ட் ஏதாவது ஆலோசனை தந்தால் அதை அவர்களே அடுத்த பதிப்பில் உபயோகித்துக்கொள்வார்கள்!

இந்தவகையில் ஓபன் சோர்ஸ் முறையைப் பயன்படுத்துவதை "committed to open source" என்று அழைக்க முடியவில்லை.

அதே நேரம் இதில் பெரிய எதிக்ஸ் குறைபாடு இருப்பதாக நினைக்க முடியவில்லை. ஒரு வகையில் புத்தக ஆசிரியர்கள் காலம்காலமாக "Suggestions for improvements welcome" என்று போட்டுக்கொள்வதோடு ஒப்பிடலாம். புத்தகத்தில் தப்புக் கண்டுபிடித்துப் பதிப்பாளரிடம் தெரிவித்தால் அடுத்த பதிப்பில் திருத்திக்கொள்வார்கள். நமக்கு ஒன்றும் சன்மானம் எல்லாம் கிடைத்துவிடாது. அந்த மாதிரிதான் இதுவும்.

ஆக, ஆப்பிள் தானே முன்வந்து (சுயநலத்துடன்) ஓ.எஸ். இன் சோர்ஸ்கோடை வெளிப்படையாக அறிவிக்கிறது. ஆக அவர்கள் சாஃப்ட்வேர் ஓபன் சோர்ஸ்தான்- ஆனால் தளையற்றது (free) அல்ல. Proprietary வகையானதே.

தானே விரும்பி  யாராவது ஆலோசனை தருவரானால் தரலாம் என்கிறது ஆப்பிள். இதற்கு உதவும்பொருட்டு சோர்ஸ்கோடை வெளியிடுகிறது. இது ஒருவகை சுயநலம்தான் என்றாலும் சட்டப்படியோ, நியாயப்படியோ (என் கருத்தில்) தவறு இல்லை.

யுனிக்ஸ் குறித்து- யுனிக்ஸின் சோர்ஸ்கோடு சில நிறுவனங்களோடு மட்டும் (வியாபார ஒப்பந்தங்கள் செய்துகொண்டு) பகிர்ந்துகொள்ளப்படுகிறது. இது வணிக நடவடிக்கையே. யுனிக்ஸ் இன்றும் ஒரு proprietary பொருள்தான். தளையற்றது அல்ல. ஆப்பிள் யுனிக்ஸ் உரிமையாளர்களுடன் (தற்போது ஓபன் குரூப்) ஒப்பந்தம் செய்துகொண்டு யுனிக்ஸின் மேல் தன் ஓ.எஸ் -ஐ உருவாக்குகிறது.

நன்றி எம்.டி.எம்.

சரவணன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-904599446316539224.post-39554928878235910212011-10-07T16:41:55.380+05:302011-10-07T16:41:55.380+05:30Nice Post. I got a good idea.Nice Post. I got a good idea.Bala Venkatramanhttps://www.blogger.com/profile/03419809184754642594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-904599446316539224.post-83969386495729083862011-10-07T16:41:07.893+05:302011-10-07T16:41:07.893+05:30nice views. Good post.nice views. Good post.Bala Venkatramanhttps://www.blogger.com/profile/03419809184754642594noreply@blogger.comtag:blogger.com,1999:blog-904599446316539224.post-88419321618449368722011-10-07T15:14:51.915+05:302011-10-07T15:14:51.915+05:30நல்ல பதிவு.
@ராம்ஜி^யாஹூ: ஒப்புக்கொள்கிறேன். குமு...நல்ல பதிவு.

@ராம்ஜி^யாஹூ: ஒப்புக்கொள்கிறேன். குமுத விகட வாசகர்கள் சுஜாதா தயவின்றியே ஸ்டீவ் ஜாப்சை பற்றி தெரிந்துகொள்ளலாம். ஆனால் அந்த அனுபவம் அவ்வளவு வக்கணையாக இருக்காது. நமக்கு வாய்த்தவை திவச நூல்கள்தாம்.பேயோன்http://www.writerpayon.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-904599446316539224.post-37574061396264796312011-10-07T12:27:13.640+05:302011-10-07T12:27:13.640+05:30Anonymous சரவணண் இந்த சுட்டியிலுள்ள தகவல்களையும் ப...Anonymous சரவணண் இந்த சுட்டியிலுள்ள தகவல்களையும் பாருங்கள்
http://www.apple.com/opensource/mdmuthukumaraswamyhttps://www.blogger.com/profile/16003041448552727192noreply@blogger.comtag:blogger.com,1999:blog-904599446316539224.post-53144113641007320562011-10-07T11:48:39.304+05:302011-10-07T11:48:39.304+05:30http://www.opensource.apple.com/
ராம்ஜி: மிகச் சர...http://www.opensource.apple.com/

ராம்ஜி: மிகச் சரி.பாலாhttps://www.blogger.com/profile/03180588253867621007noreply@blogger.comtag:blogger.com,1999:blog-904599446316539224.post-88197336991023227292011-10-07T11:30:25.368+05:302011-10-07T11:30:25.368+05:30தமிழ் எழுத்து/இலக்கிய உலகில் சுஜாதா இல்லாததை உணர்க...தமிழ் எழுத்து/இலக்கிய உலகில் சுஜாதா இல்லாததை உணர்கிறேன் மீண்டும் இப்போதுராம்ஜி_யாஹூhttps://www.blogger.com/profile/05634975827669148670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-904599446316539224.post-53604797508353983822011-10-07T10:27:14.599+05:302011-10-07T10:27:14.599+05:30பின்னணித் தகவல் சுவையாக இருந்தது. ஆப்பிள் தயாரிப்ப...பின்னணித் தகவல் சுவையாக இருந்தது. ஆப்பிள் தயாரிப்புகளில் ஐபோன் 4 தவிர வேறெதையும் நான் பயன்படுத்தியதில்லை. ஆனால் வடிவமைப்பு நேர்த்தியிலும் perfectionisத்திலும் ஜாப்ஸுக்கு இருந்த வெறியைக் காட்ட ஐபோன் 4 ஒன்றே போதும். ஜாப்ஸின்/ஆப்பிளின் வணிகச் செயல்பாடுகள் அயோக்கியத்தனமாக இருந்தாலும் ஜாப்ஸின் இடத்தை மறுக்க முடியாது. ஃபேக் ஸ்டீவ் ஜாப்ஸ் அருமையான இரங்கற்பா ஒன்று எழுதியிருக்கிறார்...சாத்தான்http://www.twitter.com/mislexicnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-904599446316539224.post-81001059970832668312011-10-06T23:49:24.597+05:302011-10-06T23:49:24.597+05:30///இருப்பினும் உங்கள் கருத்தை மதித்து அந்த வரியை எ...///இருப்பினும் உங்கள் கருத்தை மதித்து அந்த வரியை எடுத்துவிட்டேன்///

நன்றி! இப்போது உங்கள் கட்டுரையில் எனக்கு மறுப்பேதும் இல்லை.

ஆப்பிள் ஓ.எஸ். யுனிக்ஸ்-போன்ற ஒன்றாக (UNIX-like) இருக்கலாம். ஃப்ரீ சாப்ட்வேர் மூலவரான லினக்ஸே அப்படித் தோன்றியதுதானே.

யுனிக்ஸ் கண்டிப்பாக "Free Software Movement" சார்ந்தது அல்ல. அதாவது காப்பிரைட் கொண்டதே அன்றி, காப்பிலெஃப்ட் கொண்டது அல்ல. இதன் டிரேட் மார்க் ஓனரான நிறுவனம் தனது பெயரை 'ஓப்பன் குழுமம்' என்று வைத்திருப்பதே குழப்பத்துக்குக் காரணம்.

யுனிக்ஸ், லினக்ஸ், ஆப்பிள் ஓ. எஸ். வகையறாக்களில் வைரஸ் கிடையாது என்பது பெரிய நன்மை.

சரவணன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-904599446316539224.post-50959224949476669592011-10-06T23:24:32.737+05:302011-10-06T23:24:32.737+05:30என்னுடைய புரிதலும் அருள் செல்வன் கந்தசுவாமியின் பு...என்னுடைய புரிதலும் அருள் செல்வன் கந்தசுவாமியின் புரிதல்தான். ஆனால் யுனிக்ஸ் சுத்தமான திறந்தவெளி அமைப்பாக்க லைசன்ஸ் உடையதா என்று அறிந்துகொள்ளமுடியவில்லை.mdmuthukumaraswamyhttps://www.blogger.com/profile/16003041448552727192noreply@blogger.comtag:blogger.com,1999:blog-904599446316539224.post-32344735536873534562011-10-06T23:06:50.036+05:302011-10-06T23:06:50.036+05:30ஆப்பிளுடைய mac osx செயல்தளம் யூனிக்ஸ்ஸின் ஒருவகையா...ஆப்பிளுடைய mac osx செயல்தளம் யூனிக்ஸ்ஸின் ஒருவகையான bsd மேல் கட்டப்பட்டது. அது mit லைசென்ஸில் புழங்குவதால் gpl கட்டுப்பாடுகள் கிடையாது. macosx ம் ஒருவகையான யூனிக்ஸ்தான்.arulselvanhttps://www.blogger.com/profile/08162587280030971911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-904599446316539224.post-57555876486502909022011-10-06T22:27:00.200+05:302011-10-06T22:27:00.200+05:30பெயர் குழப்பமும், லைசன்ஸ்களின் வகைகளும் சரியான முட...பெயர் குழப்பமும், லைசன்ஸ்களின் வகைகளும் சரியான முடிவுக்கு வருவதை தடுக்கின்றன. அதில் மேலும் ஒரு வாக்கியம்:
Despite the similarity in name and the fact that both groups were based in Cambridge, Massachusetts, there was never any connection between OSF and the Free Software Foundation, neither is it associated with the technology non-profit Open Software Foundation based in Washington, DC[9] or Open Sysems, Inc.[10]

[edit]
இருப்பினும் உங்கள் கருத்தை மதித்து அந்த வரியை எடுத்துவிட்டேன்.mdmuthukumaraswamyhttps://www.blogger.com/profile/16003041448552727192noreply@blogger.comtag:blogger.com,1999:blog-904599446316539224.post-56710136967567558882011-10-06T22:23:40.233+05:302011-10-06T22:23:40.233+05:30நல்ல கட்டுரை. உலகமயமாக்கல், நுகர்வுக் கலாச்சாரத்தி...நல்ல கட்டுரை. உலகமயமாக்கல், நுகர்வுக் கலாச்சாரத்தின் பிடியிலிருந்து ஸ்டீவ் ஜாப்ஸும் தப்பவில்லை.வியாபார மயமாக்கல்,நிறுவனமயமாக்கத்தின் போது முதல் அடி விழுமியங்களுக்குத்தான் விழுகிறது.ramanujamhttps://www.blogger.com/profile/14834474839025757499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-904599446316539224.post-62982390344703797492011-10-06T21:23:02.018+05:302011-10-06T21:23:02.018+05:30பிழை திருத்தம்- என் கமெண்டில் 'Open Source Fou...பிழை திருத்தம்- என் கமெண்டில் 'Open Source Foundation' என்பதை 'Open Software Foundation' எனத் திருத்தி வசிக்கவும். தவறுக்கு மன்னிக்கவும்.

சரவணன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-904599446316539224.post-34457838956576110822011-10-06T21:18:40.080+05:302011-10-06T21:18:40.080+05:30இல்லை எம்.டி.எம்! Open Source Foundation என்பது யு...இல்லை எம்.டி.எம்! Open Source Foundation என்பது யுனிக்ஸ் சம்பந்தப்பட்ட not-for profit organisation. இதற்கும் Open Source Movement -க்கும் ஸ்நானப் பிராப்தி கூட இல்லை.

ஜாப்ஸ் ஓபன் ஸோர்ஸ் மென்பொருளை உபயோகித்துக்கொண்டு அதை விலைக்கு விற்று லாபம் ஈட்டியதாகக் கூறுவது அபாண்டம் மற்றும் தகவல் பிழையே. அவ்வாறு ஒருவரும் செய்ய இயலாது என்பதே உண்மை.

சரவணன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-904599446316539224.post-40582200173876176892011-10-06T19:06:39.735+05:302011-10-06T19:06:39.735+05:30யுனிக்ஸ் அமைப்பு open software foundationஉடன் தற்ப...யுனிக்ஸ் அமைப்பு open software foundationஉடன் தற்போது இணைந்துவிட்ட ஓபன் குரூப்பினுடையது என்று இந்த சுட்டியிலுள்ள கட்டுரை குறிப்பிடுவதை பாருங்கள்.
http://en.wikipedia.org/wiki/The_Open_Group
ஆப்பிள் ஓ.எஸ் யுனிக்ஸ் சார்ந்தது என்று கீழே சுட்டியிலுள்ள கட்டுரை குறிப்பிடுகிறது
http://en.wikipedia.org/wiki/Mac_OS_Xmdmuthukumaraswamyhttps://www.blogger.com/profile/16003041448552727192noreply@blogger.comtag:blogger.com,1999:blog-904599446316539224.post-69584002785080131012011-10-06T18:52:52.719+05:302011-10-06T18:52:52.719+05:30தகவல் பிழை. யுனிக்ஸ் திறந்த கட்டமைப்பு மென்பொருள் ...தகவல் பிழை. யுனிக்ஸ் திறந்த கட்டமைப்பு மென்பொருள் அல்ல. லினக்ஸைக் குறிப்பிடுகிறீர்களா? மேலும் ஆப்பிள் மென்பொருள் எதுவும் லினக்ஸ் அடிப்படை கொண்டது அல்ல. ஓபன் சோர்ஸ் மீது தங்கள் கட்டமைப்பை உருவாக்குபவர்கள் அவற்றை விலை வைத்து விற்கவோ, காப்புரிமை பெறவோ முடியாது.

நீங்கள் உபுண்டு ஆபரேட்டிங் சிஸ்டத்தை ஆப்பிள் ஐ.ஓ, எஸ் உடன் குழப்பிக்கொண்டிருப்பதாகத் தோன்றுகிறது.

சரவணன்.Anonymousnoreply@blogger.com