tag:blogger.com,1999:blog-904599446316539224.post3321366396938271454..comments2022-10-10T11:38:13.425+05:30Comments on எம்.டி.முத்துக்குமாரசாமி: சமையல் குறிப்புகள் எழுதுவீர்களா?mdmuthukumaraswamyhttp://www.blogger.com/profile/16003041448552727192noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-904599446316539224.post-5820454173374299972011-10-20T20:17:14.372+05:302011-10-20T20:17:14.372+05:30அடடா quail குட்டு வெளியாகிவிட்டதே:)அடடா quail குட்டு வெளியாகிவிட்டதே:)mdmuthukumaraswamyhttps://www.blogger.com/profile/16003041448552727192noreply@blogger.comtag:blogger.com,1999:blog-904599446316539224.post-41976320975641442652011-10-20T18:20:11.125+05:302011-10-20T18:20:11.125+05:30Quail என்பது காடை ஆகும். அதைப்போய் குயில் ஆக்கிவ...Quail என்பது <b> காடை </b> ஆகும். அதைப்போய் குயில் ஆக்கிவிட்டீர்களே! மேலும் காடை சாப்பிடுவது சகஜம். குயில் உணவு கேள்விப்பட்டதில்லை.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-904599446316539224.post-58095699336509740792011-10-17T16:48:38.111+05:302011-10-17T16:48:38.111+05:30அருமையாக உள்ளது. இப்போதான் ஸில்வியா பாஃர்மிற்கு வ...அருமையாக உள்ளது. இப்போதான் ஸில்வியா பாஃர்மிற்கு வந்துள்ளது. ))ஜமாலன்https://www.blogger.com/profile/06985271377653395385noreply@blogger.comtag:blogger.com,1999:blog-904599446316539224.post-83843752635668686652011-10-17T15:08:02.441+05:302011-10-17T15:08:02.441+05:30சுட்டி(லிங்க்)க் குதிரைகளை வார்த்தைகள் மீதே ஏற்றிய...சுட்டி(லிங்க்)க் குதிரைகளை வார்த்தைகள் மீதே ஏற்றியிருக்கிறீர்கள். எங்கேயோ பார்த்த ஞாபகம்ramanujamhttps://www.blogger.com/profile/14834474839025757499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-904599446316539224.post-24701245450205776422011-10-17T11:05:44.138+05:302011-10-17T11:05:44.138+05:30பேயோன்: அடடா 'உயர்கவித்துவ ம்' உங்களுடையதா...பேயோன்: அடடா 'உயர்கவித்துவ ம்' உங்களுடையதா, தெரியாமல் போயிற்றே. அதை நான் கடந்த 20 வருடங்களாக 'பாலியல்' என்ற பதத்தோடு சேர்த்தே பயன்படுத்தி வருகிறேன். உயர்கவித்துவ பாலியல் எல்ல்லோருக்கும்தானே?mdmuthukumaraswamyhttps://www.blogger.com/profile/16003041448552727192noreply@blogger.comtag:blogger.com,1999:blog-904599446316539224.post-86773257345997640712011-10-17T10:52:40.665+05:302011-10-17T10:52:40.665+05:30"உயர்கவித்துவ" என்கிற பதத்தினை பிரயோகிப்..."உயர்கவித்துவ" என்கிற பதத்தினை பிரயோகிப்பதற்கு முன் என்னிடம் ஒரு வார்த்தைக் கேட்டிருக்கலாமே? மெனக்கெட்டு கெஜட்டிற்குப் போய் அதை என் பெயரில் பதிவுசெய்துகொண்டுள்ளேன். லைக் வாட்டர் ஃபார் சாக்லேட்டை எனது தீபாவளிக் கொள்முதலாக்கியமைக்கு நன்றி.பேயோன்http://www.writerpayon.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-904599446316539224.post-52811374711030516612011-10-17T07:53:07.703+05:302011-10-17T07:53:07.703+05:30எம்.டி.எம் சார், குயில் கறிக்கும் பாரதியின் குயில்...எம்.டி.எம் சார், குயில் கறிக்கும் பாரதியின் குயில்பாட்டுக்கும் ஏதும் சம்பந்தம் உண்டா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-904599446316539224.post-47877324558227179172011-10-17T07:46:00.818+05:302011-10-17T07:46:00.818+05:30நேரம் ஒதுக்கி எனக்கு பதிலளித்தற்கு மிகவும் நன்றி. ...நேரம் ஒதுக்கி எனக்கு பதிலளித்தற்கு மிகவும் நன்றி. Like water for chocolate நாவல், திரைப்பட அறிமுகங்கள் கிடைத்தன. றியாஸ் குரானா கவிதைகளை வாசிக்கவும் சந்தர்ப்பம் கிடைத்தது. உங்களைச் சீண்டுவதற்காக அனுப்பிய கேள்விக்கு பிரமாதமான கட்டுரையை பதிலாகத் தந்ததற்கு மீண்டும் மீண்டும் நன்றி.<br />சித்திரக்குள்ளன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-904599446316539224.post-89039973457044071192011-10-17T07:36:18.848+05:302011-10-17T07:36:18.848+05:30ரசனை விமர்சனத்தின் அபத்த ஒப்பீடுகளை demonstrate பண...ரசனை விமர்சனத்தின் அபத்த ஒப்பீடுகளை demonstrate பண்ணி காட்டும்போதே அழகான தகவல்களை இந்தக் கட்டுரை தருகிறது.படங்களும் இணைப்புகளும் செறிந்த இலக்கிய பிரதியின் புதிய வாசிப்பு எப்படி இருக்கலாமென சுட்டுகின்றன. Demonstrative writing என்று இதைக் குறிப்பிடலாமா? சரவணண்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-904599446316539224.post-3608559781850276512011-10-16T10:56:29.699+05:302011-10-16T10:56:29.699+05:30றியாஸ் குரானா சுட்டிப்பிழையை சரி செய்துவிட்டேன். ந...றியாஸ் குரானா சுட்டிப்பிழையை சரி செய்துவிட்டேன். நன்றி.mdmuthukumaraswamyhttps://www.blogger.com/profile/16003041448552727192noreply@blogger.comtag:blogger.com,1999:blog-904599446316539224.post-89143331734264895792011-10-16T10:22:03.139+05:302011-10-16T10:22:03.139+05:30காலையின் முதல் வாசிப்பில், இந்த பதிவு ரசனைக்கு நல்...காலையின் முதல் வாசிப்பில், இந்த பதிவு ரசனைக்கு நல்ல தீனியாக இருந்தது. அதற்கு நன்றி. <br /><br />"றியாஸ் குரானா கவிதைகளுக்கு" நீங்கள் அளித்த சுட்டியும் 'நாட்டுக் கோழி பிரியாணி'க்கே சென்றது. அதனால் பிரச்சனையில்லாதது மட்டுமல்ல, நேரடியாக இணையத்தில் தேடி வாசித்தேன். அந்த வகையில் அந்த சுட்டிப் பிழைக்கும் நன்றி.ROSAVASANTHhttps://www.blogger.com/profile/15364954312745030579noreply@blogger.com