tag:blogger.com,1999:blog-904599446316539224.post8887297133189019196..comments2022-10-10T11:38:13.425+05:30Comments on எம்.டி.முத்துக்குமாரசாமி: ஆச்சியை என்ன செய்ய?mdmuthukumaraswamyhttp://www.blogger.com/profile/16003041448552727192noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-904599446316539224.post-85311855109138065562011-11-07T08:54:05.596+05:302011-11-07T08:54:05.596+05:30இப்போது ஷெல்கள்
அருகாய்,
அண்ணாசிலையடியிலும் விழுந...இப்போது ஷெல்கள்
அருகாய்,
அண்ணாசிலையடியிலும் விழுந்து
வெடிக்கத்தொடங்கியிருந்தன.
சாத்தியமானதெல்லாம் சைக்கிளில்
வைத்துக் கட்டிவிட்டிருந்தேன்
மனைவி சின்னவளைத்தூக்கினாள்
நான் அம்மாவை தூக்கிக்கொண்டேன்.

சார்.

சிலகவிதைகள் மிதித்துப்பின் கால் எடுக்கவெடிக்கும் பொறிவெடிபோலவெடித்து சுவரெங்கும் இரத்தத்தைத் தெறிக்கின்றன.அங்கு நினைவுகள், கொண்டாட்டத்தோடு உடைக்கப்படும் பலூன்களில் இருந்து சொரியும் வண்ணச்சிதறல்கள் போல காற்றில் மினுங்கியபடியே மிதந்து கொண்டிருப்பதில்லை.ஊசிகளாய்ச்சிதறி காயம் தேடித்தேடித் தைக்கின்றன.
ஆனாலும் வலிகளை உயிர்ப்பித்து உயிர்ப்பித்து ஆற்றுவதன் மூலந்தான் வலிகளைக்கடக்கமுடியுமாமே.வரசித்தன்http://www.varasiththan.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-904599446316539224.post-8406450122709030722011-11-06T17:38:52.966+05:302011-11-06T17:38:52.966+05:30Mudhal Moondru varigalil thaniyaga kooda oru kavid...Mudhal Moondru varigalil thaniyaga kooda oru kavidhai tharunama thondriyathuAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-904599446316539224.post-78198768422291612582011-11-06T10:24:31.654+05:302011-11-06T10:24:31.654+05:30Heart wrenching recount of my late grandma ! I cou...Heart wrenching recount of my late grandma ! I could vividly recall her last days wearing a shirt because nothing else fits. Someone has to carry her to take bath etc, etc. Almost with no eyesight, half senile and words failing in mid sentence, what an existence ?

I looks like there is one such person in every house.Anonymousnoreply@blogger.com