ஃபேஸ்புக்கில் சமணர் கழுவேற்றம் குறித்து நடந்தவரும் விவாதத்தைத் தொடர்ந்து வாசித்துவரும் சேதுராமன் ஃபூக்கோவின் புத்தகங்களுக்கு அல்லது உரைகளுக்கு சுட்டிகள் தர முடியுமா என்று கேட்டு எழுதியிருந்தார். அவர் பொருட்டு ஃபூக்கோவின் உரைகளுக்கான இந்த சுட்டிகளைத் தருகிறேன். பயனுள்ளதாக இருக்கின்றனவா என்று கேட்டுப்பாருங்கள்.
சமணர் கழுவேற்றம் பற்றிய விவாதத்திற்கான ஃபேஸ்புக் சுட்டி https://www.facebook.com/mdmuthukumaraswamy/posts/10151810604068995?notif_t=like

No comments:
Post a Comment