'பண்பாட்டு தேசியவாதத்தின் அபத்தங்கள்' கட்டுரையைத் தொடர்ந்து பல மின்னஞ்சல்கள் வந்திருக்கின்றன. அவற்றில் சில மாணவர்களிடமிருந்து வந்திருக்கின்றன. பொதுவான இந்திய புராணங்களுக்கான reference work இருக்கிறதா என்று கேட்டிருக்கிறார்கள். பல இருக்கின்றன; அவற்றில் வேட்டம் மணி தயாரித்த இந்திய புராணங்களுக்கான என்சைக்ளோபீடியா இணையத்தில் இலவசமாகத் தரவிறக்கக் கிடைக்கிறது. விரும்புவோர் கீழே கொடுக்கப்பட்ட சுட்டியில் இருந்து தரவிறக்கிக் கொள்ளலாம்.
http://archive.org/details/puranicencyclopa00maniuoft
வேட்டம் மணியின் உழைப்பு அபாரமானது. தனி நபராக அவர் உருவாக்கிய இந்த என்சைக்ளோபீடியா தனி நபர்களின் சாதனைக்கு ஒரு உதாரணம். வேட்டம் மணியின் என்சைக்ளோபீடியாவைப் பற்றியும், அவர் தொகுத்திருக்கும் தரவுகளிலிருந்து இந்தியப் புராணங்களை அமைப்பியல் ஆய்வு செய்தும் இரு கட்டுரைகள் ஆங்கிலத்தில் எழுதியிருக்கிறேன். அவற்றை மேலும் செழுமைப்படுத்தி விரைவில் தமிழில் வெளியிடுகிறேன்.

No comments:
Post a Comment