Saturday, May 31, 2014

'அழாதே மச்சக்கன்னி' நாவல் -முடியும் தறுவாயில்

'அழாதே மச்சக்கன்னி' நாவல் முடியும் தறுவாயில் இருக்கிறது என்பதை நண்பர்களுக்கு தெரிவித்துக்கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன். சுமார் எழுபது அத்தியாயங்களைக் கொண்ட இந்த நாவலில் இன்னும் நான்கு அத்தியாயங்களே பாக்கி இருக்கின்றன. இந்த வலைத்தளத்தில் தொடர்ந்து அதை வெளியிடுவதா அல்லது நேரடியாக அச்சில் புத்தகமாக வெளியிடுவதா என்பதை பற்றி எனக்கு சில குழப்பங்கள் இருக்கின்றன.


அதற்கிடையில் எதற்கு இந்த அறிவிப்பு என்று நீங்கள் வினவலாம். வேறெதற்கு? நான் அப்படி ஒன்றும் சோம்பேறியில்லை என்று சொல்லிக்கொள்வதற்குதான்.  

Tuesday, May 27, 2014

THE MAN WITHOUT A MAP (1968) Kobo Abe's novel 'The Ruined Map' made into a movie





Of all the great Japanese novelists, Kobe Abe was undoubtedly the most versatile. With The Ruined Map, he crafted a mesmerizing literary crime novel that combines the narrative suspense of Chandler with the psychological depth of Dostoevsky.

Mr. Nemuro, a respected salesman, disappeared over half a year ago, but only now does his alluring yet alcoholic wife hire a private eye. The nameless detective has but two clues: a photo and a matchbook. With these he embarks upon an ever more puzzling pursuit that leads him into the depths of Tokyo's dangerous underworld, where he begins to lose the boundaries of his own identity. Surreal, fast-paced, and hauntingly dreamlike, Abe’s masterly novel delves into the unknowable mysteries of the human mind.
Translated from the Japanese by E. Dale Saunders.

Saturday, May 17, 2014

Kanchana Sita (1977) - G Aravindan



Kanchana Sita is a 1977 Indian Malayalam feature-length film scripted and directed by G. Aravindan. A mythological film, its story was adapted from C. N. Sreekantan Nair's play of the same name, which is based on Valmiki Ramayana.

Initial release: 1977
Director: G. Aravindan
Music composed by: Rajeev Taranath
Cinematography: Shaji N. Karun
Cast: Prem Nazir
Awards: Kerala State Film Award for Best Cinematography

ரொம்ப நாட்களாகத் தேடிக்கொண்டிருந்த படம்