Friday, December 5, 2025

"பாதம் பற்றிய பூ" எனது புதிய கவிதைத் தொகுப்பு

 எனது கவிதைத் தொகுதி “பாதம் பற்றிய பூ” தமிழ்வெளிப் பதிப்பக வெளியீடாக   வரும் சென்னைப் புத்தகக்கண்காட்சியை ஒட்டி வெளியாகிறது. இந்தக் கவிதைத் தொகுதியின் அட்டையில் இடம் பெற்றிருக்கும் கே.முரளீதரனின் நவீன ஓவியம் எனக்கு அவருடைய ஓவியங்களில் மிகவும் பிடித்த ஓவியங்களுள் ஒன்று.




No comments: