 |
ஒரிசா சௌரா பழங்குடி ஓவியம்/'சௌரா கிராமம்'/ஓவியர்: இமாங் கொமாங்
|
|
குச்சிக் கோடு சித்திரத்தில்
சரித்திரம் சொல்வதெப்படி
கோதாய்
குச்சிக்கோடு
ஒடித்தெடுத்து
சட்டகம்
ஒன்றடுக்கி
அனைத்தும்
உள்ளிருத்தி
உறவு நிலை
பாராய்
அகச்சுவரில்
பொருளெனவே
உருக்கொள்ளும்
சித்திரமே
சரித்திரமேயென நீ
No comments:
Post a Comment