'இரு சிங்கங்கள்'/கோண்ட் பழங்குடி ஓவியம்/ஓவியர்: ரமேஷ் தேக்கம் |
பற்கள் வெளித்தெரிய
கூர் நகங்கள் தயாராக
முகம் திருப்பி
ஆளும் மமதையில்
வீற்றிருக்கின்றன
இரு சிங்கங்கள்
இலைச்சினை அறிந்தோரில்
இலைச்சினை அறிந்தோரில்
சிங்கங்கள் நான்கென்பார்
பெரியோர்
சிங்கங்கள் மூன்றென்பார்
கண்டோர்
சிங்கங்கள் இரண்டென்பார்
உணர்ந்தோர்
சிங்கங்களே இல்லையென்பார்
பருவந்தோறும் பலியாவோர்
No comments:
Post a Comment